நான் எப்போது அதிமுகவில் இருந்தேன் முட்டாள்னு நிரூபிக்கிறீங்க - குஷ்பு டுவிட்

Bookmark and Share

நான் எப்போது அதிமுகவில் இருந்தேன் முட்டாள்னு நிரூபிக்கிறீங்க - குஷ்பு டுவிட்

திரைப்படத்தயாரிப்பு, சின்னத்திரை நிகழ்ச்சி, அரசியல் என்று எந்நேரமும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தாலும் சமுகவலைதளங்களிலும் உடனுக்குடன் செய்திகளைப் பகிர்ந்துகொண்டும் தன்னுடைய ட்விட்டரில் பலரோடு உரையாடவும் செய்கிறார் குஷ்பு.

அண்மையில், ஒருத்தர், உங்களுக்கு வேற வேலை இல்லாம கட்சி தாவிக்கொண்டிருக்கிறீர்கள், அதிமுக, திமுக இப்ப காங்கிரஸ் நாளைக்கு எந்தக்கட்சி என்று கேட்டால் உனக்கே சந்தேகம் வரும் என்று டுவிட்டரில் டுவிட் குஷ்புக்கு டுவிட் செய்துள்ளார்.

அதற்கு உடனடியாக, “முட்டாள்னு நிருபிக்கிறீங்க, நான் எப்போது அதிமுகவில் இருந்தேன், போய் நல்லா ஹோம்ஒர்க் பண்ணிட்டு வா அப்புறம் பேசலாம்” என்று பதிலளித்துள்ளார் குஷ்பு.


Post your comment





Related News
எம்.எல்.ஏ.க்களை சிறைவைப்பதா?: குஷ்பு கண்டனம்
அவனை தூக்கில் போடுங்க? குஷ்பு ஆவேசம்
நான் தான் அப்பவே சொன்னனே- விவேகம் குறித்து குஷ்பு பெருமிதம்
குஷ்புவால், விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சனை
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை, தீ வைப்புக்கு போலீசே காரணம்: குஷ்பு குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
நடிகை குஷ்புவுக்கு காலில் காயமடைந்தது!
80களின் நட்சத்திர சந்திப்பு 6வது ஆண்டாக..
நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு யாருக்கு?: குஷ்பு பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions