செல்பிக்கு நோ : சொல்கிறார் குஷ்பு

Bookmark and Share

செல்பிக்கு நோ : சொல்கிறார் குஷ்பு

செல்பி எடுப்பதில் தனக்கு ஈடுபாடு கிடையாது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். மனிதனின் மூன்றாவது கையாக மொபைல்போன் மாறியுள்ள நிலையில், அதில் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

தங்களை தாங்களே செல்பி எடுத்தும் மற்றும் பிரபலங்களுடன் நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டும், அந்த போட்டோக்களை, சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

செல்பி எடுப்பது குறித்து, நடிகை குஷ்பு கூறியதாவது,  

'செல்பி' எடுப்பதில் தனக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது; என்னோட சேர்ந்து நீங்க ’செல்பி’ எடுக்கிறது, சுத்தமா பிடிக்காது! அதனால, என் கூட சேர்ந்து புகைப்படம் எடுத்துக்க விரும்புனா, உங்க நண்பர்களை வைச்சு ’க்ளிக்’ பண்ண சொல்லுங்க என்று குஷ்பு கூறியுள்ளார்.


Post your comment





Related News
எம்.எல்.ஏ.க்களை சிறைவைப்பதா?: குஷ்பு கண்டனம்
அவனை தூக்கில் போடுங்க? குஷ்பு ஆவேசம்
நான் தான் அப்பவே சொன்னனே- விவேகம் குறித்து குஷ்பு பெருமிதம்
குஷ்புவால், விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சனை
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை, தீ வைப்புக்கு போலீசே காரணம்: குஷ்பு குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
நடிகை குஷ்புவுக்கு காலில் காயமடைந்தது!
நான் எப்போது அதிமுகவில் இருந்தேன் முட்டாள்னு நிரூபிக்கிறீங்க - குஷ்பு டுவிட்
80களின் நட்சத்திர சந்திப்பு 6வது ஆண்டாக..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions