அவனை தூக்கில் போடுங்க? குஷ்பு ஆவேசம்

Bookmark and Share

அவனை தூக்கில் போடுங்க? குஷ்பு ஆவேசம்

சினிமா தவிர அரசியலிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறார் குஷ்பு. சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க அவர் எப்போதும் தவறியதில்லை.

சென்னையை சேர்ந்த 7 வயது பெண் குழந்தை ஹாசினியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர செயலை செய்த 22 வயது ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான்.

'அந்த கொடூரனை தூக்கில் போட வேண்டும்' என குஷ்பு ஆவேசமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
எம்.எல்.ஏ.க்களை சிறைவைப்பதா?: குஷ்பு கண்டனம்
நான் தான் அப்பவே சொன்னனே- விவேகம் குறித்து குஷ்பு பெருமிதம்
குஷ்புவால், விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சனை
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை, தீ வைப்புக்கு போலீசே காரணம்: குஷ்பு குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
நடிகை குஷ்புவுக்கு காலில் காயமடைந்தது!
நான் எப்போது அதிமுகவில் இருந்தேன் முட்டாள்னு நிரூபிக்கிறீங்க - குஷ்பு டுவிட்
80களின் நட்சத்திர சந்திப்பு 6வது ஆண்டாக..
நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு யாருக்கு?: குஷ்பு பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions