நடிகை குஷ்புவுக்கு காலில் காயமடைந்தது!

Bookmark and Share

நடிகை குஷ்புவுக்கு காலில் காயமடைந்தது!

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு காலில் காயமேற்பட்டுள்ளதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். 

குஷ்புவின் முட்டியில் திடீரென காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் குஷ்பு "எனது முட்டி காயமடைந்துள்ளது.

எனவே முட்டி நகராமல் தடுக்கும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. சீரியசான காயமில்லை என்றபோதிலும், 4வது முறையாக அதே இடத்தில் காயமேற்பட்டுள்ளது" என்று டுவிட் செய்துள்ளார்.


Post your comment





Related News
எம்.எல்.ஏ.க்களை சிறைவைப்பதா?: குஷ்பு கண்டனம்
அவனை தூக்கில் போடுங்க? குஷ்பு ஆவேசம்
நான் தான் அப்பவே சொன்னனே- விவேகம் குறித்து குஷ்பு பெருமிதம்
குஷ்புவால், விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சனை
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை, தீ வைப்புக்கு போலீசே காரணம்: குஷ்பு குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு: பீட்டாவுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே- குஷ்பு பொளேர்
ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி
நான் எப்போது அதிமுகவில் இருந்தேன் முட்டாள்னு நிரூபிக்கிறீங்க - குஷ்பு டுவிட்
80களின் நட்சத்திர சந்திப்பு 6வது ஆண்டாக..
நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு யாருக்கு?: குஷ்பு பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions