நான் தான் அப்பவே சொன்னனே- விவேகம் குறித்து குஷ்பு பெருமிதம்

Bookmark and Share

நான் தான் அப்பவே சொன்னனே- விவேகம் குறித்து குஷ்பு பெருமிதம்

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அஜித்தை அழைப்பார்கள். தற்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் கூட இவர் குறித்து எந்த செய்தி வந்தாலும் இந்திய அளவில் ட்ரண்ட் தான்.

அப்படித்தான் நேற்று விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வர, இதைக்கண்ட ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.

நடிகை குஷ்பு தன் டுவிட்டர் பக்கத்தில் ‘நான் தான் அப்பவே சொன்னனே, தல தல தான் என்று’ என டுவிட் செய்துள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions