குஷ்புவால், விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சனை

Bookmark and Share

குஷ்புவால், விஷாலுக்கு ஏற்பட்ட பிரச்சனை

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் மார்ச் மாதத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டிபோட இருக்கிறார் என விஷால் கூறியிருந்தார்.

இந்நிலையில் குஷ்பு போட்டியில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இப்போது இந்த போட்டியில் தோற்றால் அது தன் அரசியல் வாழ்க்கைக்கு சரியாக வராது என்று குஷ்பு யோசித்திருக்கிறாராம்.

ஒரு சில காரணங்களால் குஷ்புவை ஆதரிப்பதில் விஷாலுக்கு நெருக்கமானவர்களே தயக்கம் காட்டியுள்ளார்களாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions