நீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள்

Bookmark and Share

நீச்சல் உடையில் கலக்கும் ஸ்ரீதேவி இளையமகள்

ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி, இளைய மகள் குஷி. இதில் ஜான்வி நடிகையாக தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்தி பட உலக ‘பார்ட்டி’களுக்கு அக்காவும், தங்கையும் நவீன உடை அணிந்து செல்கிறார்கள். இதனால் விருந்துக்கு வருபவர்களுக்கு இவர்களின் கவர்ச்சி உடையே தனி விருந்தாகி விடுகிறது.

மூத்த மகள் ஜான்வி படத்தில் நடிக்கப்போகிறார். காதலருடன் ஊர் சுற்றுகிறார். ‘பார்ட்டி’யில் கலந்து கொண்டார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி டூபீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீதேவி, “எனது இளைய மகள் குஷி மிகவும் துணிச்சலானவள். அவளது தைரியத்தை பார்த்து நான் வியக்கிறேன்” என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
இதுவரை யாரும் பார்க்காத காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி, மகள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜயின் மகனும் மகளுமா இது? - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!
அடேங்கப்பா அஜித்தின் மகள் அனோஷ்காவா இது? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்
என் மகளுக்கு ஏன் இந்த பிழைப்பு- பிரபல நடிகரின் வருத்தம்
கதாநாயகியாக அறிமுகமாகும் ரகுமானின் மகள்! இவருக்கு இவ்வளவு பெரிய பெண்ணா?
அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்
பிரபல இயக்குனரிடம் உதவியாளரானார் பார்த்திபன் மகள்..!
உன்னி கிருஷ்ணன் மகள் பாடகியானார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions