கிக் 2 படத்தில் பாலிவுட் வில்லன்

Bookmark and Share

கிக் 2 படத்தில் பாலிவுட் வில்லன்

நடிகர் ரவிதேஜா தற்போது கிக் 2 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையிலும், வில்லன் என்ற கதாபாத்திரம் மட்டும் காலியாகவே இருந்து வந்தது, தற்போது கிக் 2 படத்திற்கு வில்லன் யார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வில்லனாக நடித்த நிகேதன் தீர், இந்த படத்தில் ரவிதேஜாவுக்கு வில்லனாக நடிக்கிறார். ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.

என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் கல்யாண் ராம் தயாரிக்க, இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி. அதிரடி மியூசிக்கில் டோலிவுட் ரசிகர்களை கவர்ந்த தமன், கிக் 2 படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions