கிக் 2 படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

Bookmark and Share

கிக் 2 படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள கிக் 2 படம் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் இப்படத்தின் வெளியீடு ஜூன் மாதத்திற்கு தள்ளிச் சென்றது.

தற்போது அப்பணிகள் நிறைவடைந்து விட்டதால் இப்படம் ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார்.

என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில்  நடிகர் கல்யாண் ராம் தயாரித்துள்ள கிக் 2 படத்தை இயக்குநர் சுரேந்தர்ரெட்டி இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

டோலிவுட்டில் வசூல் சாதனை படைத்த கிக் படத்தினை வசூலை இப்படம் முறியடிக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions