தாமதமாகும் கிக் 2 பட வெளியீடு

Bookmark and Share

தாமதமாகும் கிக் 2 பட வெளியீடு

தெலுங்கு நடிகர் ரவி தேஜா மற்றும் இலியானா நடிப்பில் வெளிவந்த கிக் திரைப்படம், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு தெலுங்கைப் போலவே வசூலில் சாதனை படைத்தது.

தற்போது தெலுங்கு திரையில் கிக் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. ரவி தேஜாவுடன் ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகின்றார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.  

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்படம் மே 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் மே இரண்டாம் வாரத்தில் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.

விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ திரையிடும் தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions