கிக்-2 படப்பிடிப்புகள் நிறைவு!

Bookmark and Share

கிக்-2 படப்பிடிப்புகள் நிறைவு!

தெலுங்கு திரையில் பெரும் வெற்றி பெற்ற கிக் திரைப்படத்தில் ரவி தேஜா மற்றும் இலியான நடித்திருந்தனர். தமிழில் இப்படம் ஜெயம் ரவி மற்றும் தமன்னா நடிப்பில் தில்லாலங்கடி என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது.

இதே படம் இந்தியில் கிக் என்ற பெயரில் சல்மான்கான் நடிப்பில் வெளிவந்து பாலிவுட்டில் வசூலில் ஒரு கை பார்த்தது. தற்போது தெலுங்கு திரையில் கிக் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது.

ரவி தேஜாவுடன் ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தை சுரேந்தர்ரெட்டி இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 


Post your comment





Related News
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தமிழில் ரீமேக் ஆகும் ரவிதேஜா படம்!
ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்
ரேஷ்மியை பின்தள்ளிய தேஜஸ்வி!
ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?
ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்
ஆகஸ்ட் 22ல் திரைக்கு வரும் கிக் 2
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி
ராம் சரணின் அடுத்த படம்
கிக் 2 : சல்மான் கான் அந்தர் பல்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions