தாமதமான கிக் 2 பட வெளியீடு

Bookmark and Share

தாமதமான கிக் 2 பட வெளியீடு

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில், என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில், நடிகர் கல்யாண் ராம் தயாரித்துள்ள கிக் 2 படத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இப்படம் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்படத்தின் திரையிடும் தேதி மாற்றப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது. படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்துள்ளது. இப்படம் ஜூன் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தமிழில் ரீமேக் ஆகும் ரவிதேஜா படம்!
ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்
ரேஷ்மியை பின்தள்ளிய தேஜஸ்வி!
ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?
ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்
ஆகஸ்ட் 22ல் திரைக்கு வரும் கிக் 2
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி
ராம் சரணின் அடுத்த படம்
கிக் 2 : சல்மான் கான் அந்தர் பல்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions