ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்

Bookmark and Share

ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்

நடிகர் ரவி தேஜா நடிப்பில் டோலிவுட்டில் வெளியான கிக் படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது. இப்படம் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தில்லாலங்கடி என்ற பெயரிலும் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் கிக் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.

ஹிந்தியில் சல்மான் கான் நடித்த கிக் படம் வசூலில் சாதனை படைத்தது. சல்மான் கானின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் கிக் படம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

கிக் படத்தின் இரண்டாம் பாகமாக கிக் 2 படம் ரவி தேஜா நடிப்பில் தெலுங்கில் திரைக்கு வந்தது. அண்மையில் திரைக்கு வந்த இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

எனவே கிக் 2 படத்தை சல்மான் கான் ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பவில்லையாம். கிக் படத்தின் இரண்டாம் பாகமாக ஹிந்தியிலும் கிக் 2 படம் உருவாகின்றது. இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சல்மான்கான் இப்படத்தின் கதை தெலுங்கு கிக் 2 படத்தின் கதை இல்லை என உறுதி செய்துள்ளார். 


Post your comment





Related News
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தமிழில் ரீமேக் ஆகும் ரவிதேஜா படம்!
ரேஷ்மியை பின்தள்ளிய தேஜஸ்வி!
ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?
ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்
ஆகஸ்ட் 22ல் திரைக்கு வரும் கிக் 2
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி
ராம் சரணின் அடுத்த படம்
கிக் 2 : சல்மான் கான் அந்தர் பல்டி
கிக் 2 படத்தின் தாமத்திற்கு காரணம் என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions