கிடாரி வசூல் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

கிடாரி வசூல் எவ்வளவு தெரியுமா?

வெற்றிவேல் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் கிடாரி. இப்படத்தின் மூலம் வசந்தபாலனின் உதவியாளர் பிரசாத் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

வெற்றிவேல் நாயகி நிகிலா இதிலும் சசிகுமார் ஜோடியாக நடித்துள்ளார். ராஜதந்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தர்புகா சிவா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும் எஸ்.ஆர்.கதிர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 75 லட்சம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions