கடவுள் இருக்கான் குமாரு இன்று ரிலீஸ் இல்லை – புதிய ரிலீஸ் தேதி இதோ!

Bookmark and Share

கடவுள் இருக்கான் குமாரு இன்று ரிலீஸ் இல்லை – புதிய ரிலீஸ் தேதி இதோ!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் இன்று (நவம்பர் 10-ம் தேதி) வெளியாவதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் தற்போது இதன் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி அதாவது நவம்பர் 17-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து இளம் ரசிகர்களிடம் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

குறிப்பாக ஜி.வி.பிரகாஷுடன் ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ ஷங்கர், மொட்டை ராஜேந்திரன் என ஒரு காமெடி நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது.


Post your comment





Related News
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions