மாடல் அழகி கிம் கர்தாசியன் மர்ம நபரால் ஓட்டலில் பிணை கைதியாக பிடித்து வைப்பு

Bookmark and Share

மாடல் அழகி கிம் கர்தாசியன் மர்ம நபரால் ஓட்டலில் பிணை கைதியாக பிடித்து வைப்பு

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற மாடல் அழகி கிம் கர்தாசியன். இவர் சமீபத்தில் ஆடை அலங்கார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பாரீஸ் சென்றார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது, காவல்துறை அதிகாரிகள் போல் வேடமணிந்த மர்ம நபர்கள் திடீரென அவரது அறைக்குள் புகுந்தனர்.

அப்போது உள்ளே இருந்த கிம் கர்தாசியனை அவர்கள் துப்பாக்கி முனையில் பிணைய கைதியாக பிடித்து வைத்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த கிம் கர்தாசியனின் கணவர் கான்யே வெஸ்ட் தனது இசை நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

ஓட்டல் அறையில் கிம் கர்தாசியனை பிணைய கைதியாக பிடித்து வைத்துள்ளவர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், ஓட்டல் அறைக்குள் புகுந்து ஒருவரை பிணைய கைதியாக பிடித்துள்ள சம்பவம் பாரிஸீல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Post your comment





Related News
பிரபல நடிகருக்கு நடுவானில் மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய விமானம்
உடல் முழுவதும் தெரியும்படி பிளாஸ்டிக் உடையில் பிரபல நடிகை.!
என்னை கற்பழித்து விடுவார்கள் என பயந்தேன்: பிரபல நடிகை பகீர் பேட்டி
மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடிக்கும் மகிமா!
இந்தியாவுக்கு கிம் வரலையாமே? ஏமாந்த ரசிகர்கள்!
சூர்யாவின் புதிய‌ படம் - \'எஸ்கிமோ காதல்\'.
கிம் கர்தாஷியானை கர்ப்பம்- மகிழ்ச்சியில் காதலர் கான்யே வெஸ்ட்!
இளவரசி கேட் மிடில்டன் மீது கிம் கர்தஷியானுக்கு ஒரு இதுவாம்!
ரசிகர்களுக்கு ஒரே நாளில் இத்தனை சூடா? கவர்ச்சி கும்சுகளின் வேளை!
என்னிடமும் அசிங்கமான உடல் பாகங்கள் இருக்கத்தான் செய்கின்றன:கிம் கர்தஷியான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions