2 குழந்தைகளுக்கு தாய் என்பதை மறைத்து அஜித், விஜய்யுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை!

Bookmark and Share

2 குழந்தைகளுக்கு தாய் என்பதை மறைத்து அஜித், விஜய்யுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை!

விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண்.இந்த பட வெற்றியால் அடுத்தடுத்து இவர் அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்தார். திருமலை படத்திலும் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார்.அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கினார்.

இந்நிலையில் இவரைப் பற்றிய ஒரு பிளாஷ்பேக் தற்போது வெளியாகியுள்ளது.ஜெமினி படத்தில் நடிப்பதற்கு முன்பே இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தார்களாம்.

எனினும் இதை மறைத்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்த விஷயம் கோலிவுட்டுக்கு தெரிந்த பின்பே இவருக்கு வாய்ப்புகள் குறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions