ரஜினியை நல்லெண்ணத்தூதுவராக நியமிக்கவேண்டும் – கவர்னர் கிரண்பேடி!

Bookmark and Share

ரஜினியை நல்லெண்ணத்தூதுவராக நியமிக்கவேண்டும் – கவர்னர் கிரண்பேடி!

“கபாலி “ படத்தின் விநியோக உரிமையை வாங்கிய பாண்டிச்சேரி லெஜண்ட்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.பி.செல்வகுமார், பாண்டிச்சேரி கவர்னர், மற்றும் முதல்வரை நேரில் சந்தித்து “ தமிழ்ப் படங்களின் திருட்டு வி.சி.டி. யை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.

திருட்டு வி.சி .டி யை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் கூறியுள்ளனர்.மேலும் தங்களது பகுதியை தூய்மையாக வைத்திருப்போருக்கு கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட் வழங்கவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி கவர்னர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தை பாண்டிச்சேரியின் நல்லெண்ணத்தூதுவராக நியமிக்கவேண்டும் கூறிவுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions