ஊழல் கிருமி பற்றிய படம்!

Bookmark and Share

ஊழல் கிருமி பற்றிய படம்!

ரஜினியிடம் உதவியாளராக இருந்த ஜெயராமன் தன் நண்பர் இன்னொரு ஜெயராமனுடன் இணைந்து தயாரித்துள்ள படம். கிருமி. அனுசரண் இயக்கியுள்ளார். பொதுவாக சினிமாக்காரர்களின் கதை சொல்லும் திறமை காதலைத் தாண்டாது.

ஆனால் இந்தப் படத்தில் கிருமி என்று ஊழலைச் சொல்லியிருக்கிறார்களாம். நாட்டு நடப்பை காவல் துறையின் அன்றாட அவலங்களையும் அநியாயங்களையும் புட்டுப் புட்டு தோலுரிக்கிறதாம் படம்.

கிருமி என்பது ஊழல், லஞ்ச லாவண்யத்தைத்தான் குறிக்கிறதாம்.  படம் பார்த்த பலரும் படக்குழுவைப் பாராட்டியுள்ளார்களாம். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions