நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் கிஷோர் மோதல் காதலி காணவில்லை படத்திற்காக படமானது

Bookmark and Share

நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் கிஷோர் மோதல் காதலி காணவில்லை படத்திற்காக படமானது

மனுநீதி, காசு இருக்கனும், எங்க ராசி நல்லராசி, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் அடுத்து தயாரிக்கும் “ காதலி காணவில்லை “ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருகிறது.

கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹார்திகா நடிக்கிறார்.  மற்றும் சோப்ராஜ், பத்மாவசந்தி உட்பட பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ரவி ராஜா  

படம் பற்றி இயக்குனர்கள்  ரவி ராஜாவிடம் கேட்டோம்...

படம் முடிவடையும் கட்டத்தில் உள்ளது. சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு கண்டெயினர் யார்டில் பிரமாண்டமான ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினோம்.
கிஷோர் நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியை பத்து நாட்கள் படமாக்கினோம். நவீனரக மெஷின் கொண்டு இயக்கும் அந்த கண்டெய்னர் யார்டில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெயினர்களுக்கு மத்தியில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

இதற்கான செலவு நிறைய ஆகும் என்று தயாரிப்பாளர் ஜி.ஆரிடம் கூறினோம். செலவு பற்றி கவலை இல்லை ஆனால் பிரமாண்டம் ஸ்கிரீன்லே தெரியனும்னு சொல்லி நிறைய செலவு செய்தார்.     இந்த சண்டைக் காட்சியில் கிஷோருடன், சோப்ராஜ், ஹார்தி பட அதிபர் ஜி.ஆர் ஆகியோரும் பங்கேற்றனர் என்றார்கள். 


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
மறைந்த கிஷோர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்- திரையுலகம் என்ன செய்யப்போகிறது?
நடிகர் தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை இறந்த கிஷோரின் தந்தை உருக்கம்!
கபாலி படத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்த கிஷோர்!
கமலை தொடர்ந்து ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
ஒரே ஆண்டில் கமல் ரஜினியுடன் இணைந்த கிஷோர்!
கிஷோர் ஹீரோவாக நடிக்கும் கடிகார மனிதர்கள்
நடிகர் கிஷோரின் கவலை!
காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions