காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்

Bookmark and Share

காதலி காணவில்லை பாடல்களை கவர்னர் வெளியிட்டார்

ஆடுகளம் கிஷோர் ஹீரோவாக நடிக்கும் படம் காதலி காணவில்லை, ஹார்த்திகா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தயாளர் ஓஷோ ஒளிப்பதிவு செய்கிறார், தேவா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா பாடல்களை வெளியிட பின்னணி பாடகி பி.சுசீலா பெற்றுக் கொண்டார்.

"இளைஞர்களை அதிகம் சீரழிப்பது அரசியலும், அரசியல்வாதிகளும்தான் என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. அப்பாவி இளைஞர்களுக்கு பணம், பெண், போதை இவற்றை காட்டி இழுத்து அவர்களை ரவுடிகளாகவும், அல்லக்கைகளாகவும் மாற்றுகிற அரசியல்வாதிகளிடமிருந்து இளைஞர்களை மீட்க ஒரு பெண் போராடும் கதை. நல்ல மெசேஜ் சொல்லும் கமர்ஷியல் படம்" என்கிறார் இயக்குனர் ரவிராஜா.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions