கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்

Bookmark and Share

கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்

கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி என்று மூத்த பாடகர் கேஜே ஜேசுதாஸ் கூறினார்.பல மொழிகளிலும் பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, இசை உலகில் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதையொட்டி, தான் குருவாக மதிக்கும் கேஜே ஜேசுதாஸ் - பிரபா தம்பதிகளுக்கு நேற்று பாதபூஜை நடத்தினார் எஸ்பிபி. நிகழ்ச்சியில் ஜேசுதாஸ் பேசுகையில், "ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், நானும் எஸ்.பி.பி.யும் சகோதரர்கள் போன்றவர்கள்.

என் மீது மாறாத பாசமும், பரிவும் கொண்டவர் எஸ்.பி.பி.ஒரு வெளிநாட்டு பயணத்தின்போது எஸ்.பி.பி. என் பசியாற்றிய சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. எஸ்.பி.பி. என்றதும் உடனே எனக்கு அச்சம்பவம்தான் நினைவுக்கு வரும்.எஸ்.பி.பி. கடவுளின் அருளை பெற்றவர். அவர் மேன்மேலும் சாதனைகள் புரிய வேண்டும்," என்றார்.


Post your comment





Related News
இளையராஜா - எஸ்.பி.பி. விசயத்தில் கோபமான யேசுதாஸ்! என்ன சொன்னார் தெரியுமா
யேசுதாஸுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்த ஜனாதிபதி
வெளிநாட்டில் எஸ்.பி.பி அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா- அதிர்ச்சியான ரசிகர்கள்
கே.ஜே.யேசுதாஸ், ஈஷா ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது!
நூற்றாண்டின் சாதனையாளர் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வெங்கையா நாயுடு வழங்கினார்
மத்திய அரசு எனக்கு விருது அறிவித்தை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
திரை இசை உலகில் பொன்விழா: ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்தும் எஸ்.பி.பி.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விருது
50 ஆண்டுகள் பாடகராக திகழும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!
எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions