கோ 2 இயக்குனர் மீது நாசர் மனைவிக்கு ஏற்பட்ட கோபம்

Bookmark and Share

கோ 2 இயக்குனர் மீது நாசர் மனைவிக்கு ஏற்பட்ட கோபம்

நேற்று முன் தினம் வெளியான பாபிசிம்ஹாவின் 'கோ 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நாசரின் கேரக்டர் குறித்து தனது அதிருப்தியை அவருடைய மனைவி கமீலா நாசர் வெளியிட்டுள்ளார்.

தயவுசெய்து நட்புக்காக நாசரை அழைக்க விரும்புபவர்கள் முக்கியத்துவம் இல்லாத கேரக்டருக்காக அழைக்க வேண்டாம்' என்று கமீலா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நாசர் ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கோ 2' படத்தில் இரண்டே காட்சிகள் வரும் ஒரு உப்புசப்பில்லாத கேரக்டரை நாசருக்கு இயக்குனர் சரத் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசரின் ரசிகர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் பலர் அவரது மனைவியிடம் தொலைபேசி மூலம் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்ததன் காரணமாக அவர் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த டுவீட் இதுதான்: Plz dont cast #nasser in role invisible in d total film. Unabl 2 ans calls sinc morn..respec frndship#Ko2 after effect.

 


Post your comment

Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions