போலீசாகிறார் பாபி சிம்ஹா: மீண்டும் இணையும் கோ-2 கூட்டணி

Bookmark and Share

போலீசாகிறார் பாபி சிம்ஹா: மீண்டும் இணையும் கோ-2 கூட்டணி

பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், பால சரவணன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘கோ-2’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை சரத் இயக்கியிருந்தார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்.ரெட்குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.

பொலிட்டிக்கல் திரில்லராக வெளிவந்த இப்படத்திற்கு பிறகு சரத்-பாபி சிம்ஹா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். ஆக்ஷன் திரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற, நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்கிற விவரங்கள் எதுவும் இப்போதைக்கு முடிவாகவில்லை. விரைவில் இதுகுறித்து முடிவு செய்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி
மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் - மனிஷா கொய்ராலா
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்
படம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா..? ; யார் இந்த கூத்தன்..?
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions