கோ படத்துக்கும் கோ-2 படத்துக்கும் என்ன சம்மந்தம்?

Bookmark and Share

கோ படத்துக்கும் கோ-2 படத்துக்கும் என்ன சம்மந்தம்?

கேவி.ஆனந்த் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியான படம் - கோ. இப்படத்தை ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் என்ற பட நிறுவனம் தயாரித்தது. இதே நிறுவனம் தற்போது கோ படத்தின் இரண்டாம் பாகத்தை கோ-2 என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கோ படத்தில் ஜீவா நடித்தார்.

கோ-2 படத்தில் பாபி சிம்ஹா நடித்து வருகிறார். இந்தப் படத்தை சரத் என்பவர் இயக்கி வருகிறார்.

சரி.. கோ படத்துக்கும் கோ-2 படத்துக்கும் என்ன சம்மந்தம்?

இரண்டு படங்களின் கதைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அல்லது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதை இருக்குமா? என்று விசாரித்தால்... கோ படத்துக்கும் கோ-2 படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் அந்த படத்தின் கதைக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் சிறு தொடர்பு கூட இல்லை என்கிறார்கள்.

ஆக... கோ படத்தின் வெற்றியை வைத்து பணம் பண்ணுவதற்காக கோ படத்தின் தொடர்ச்சி என்று மக்களை நம்ப வைப்பதற்காக கோ-2 என்று தலைப்பு வைத்துள்ளனர் போலிருக்கிறது.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions