கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!

Bookmark and Share

கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!

சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் நடித்தவர் நடிகை சஞ்சனா சிங். இவர் மேலும் ஜீவா நடித்த கோ, ரேணிகுண்டா என சில படங்களில் நடித்து வருகிறார். சென்னை முகப்பேரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். காலையில் தினமும் சைக்கிளிங், வாக்கிங் செல்வது வழக்கமாம்.

நேற்று அதிகாலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் தன் உறவினர் வீட்டு சென்றிருக்கிறார். வழியில் அண்ணாநகரில் நின்று செல்போனில் இணையதளம் மூலம் வழி தேடியுள்ளார். அப்போது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் அவரது போனை பறித்து சென்று சென்றுள்ளார்.

இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருடு போன அந்த போனின் மதிப்பு ரூ 80 ஆயிரமாம்.

 


Post your comment





Related News
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions