தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த ‘கோ 2’ காஸ்டியூம் டிசைனர்கள்!

Bookmark and Share

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த ‘கோ 2’ காஸ்டியூம் டிசைனர்கள்!

சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் நடித்திருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் ‘கோ 2’. எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 29-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் காஸ்டியூம் டிசைனர்களான ரஃபி உல்லா மற்றும் நித்யா ஆகியோர் NITRAF ENTERTAINMENT எனும் பெயரில் புதிதாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் வெளியாகும் முதல் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions