கோச்சடையான் விவகாரத்தில் கோர்ட் சொன்னது என்ன?

Bookmark and Share

கோச்சடையான் விவகாரத்தில் கோர்ட் சொன்னது என்ன?

சில அச்சு ஊடகங்கள் மற்றும் இனைய செய்தி தளங்களில் கடந்த  ஜூலை 3 ,2018 ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் கோகாய் மற்றும் பானுமதி அவர்கள் அடங்கிய பெஞ்சில் நடைபெற்ற வழக்கின் விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

M /S ஆட்பீரோ அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களை எதிர்மனுதாரர் -1 ஆகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட விடுமுறைக்  கால சிறப்பு மனு மீதான விசாரணை அது.

வாதங்களின் பொது கூறப்பட்டவைகளைச் செய்தியாகிய ஊடகங்கள் , அதற்க்கு முற்றிலும் மாறாக 3 ஜூலை 2018 ம் தேதிய நீதிமன்ற அதிகாரபூர்வ ஆணையில் திருமதி .லதா ரஜினிகாந்த் அவர்களை பற்றி குறிப்பிட்டு இருப்பதை செய்தி நிறுவனங்கள் முழுமையாக குறிப்பிடவில்லை .உச்சநீதிமன்றத்தின் ஆணையின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ," M / S மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் பொறுப்புத் துறப்பு மட்டுமின்றி ,முதல் எதிர் மனுதாரரான திருமதி.லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த பதிலானது எதிர் மனுதாரரின் கருத்தினை கேட்காமல் பதிவு செய்ய பட்டிருப்பதோடு ஆணையில் குறிப்பிடப்பட்ட அளவிற்ற்கு அவருடைய பொறுப்புகள் இல்லை.

எனவே 16 -4 -2018 தேதியிட்ட நீதிமன்ற ஆணை செயல்படுத்த முடியாததாக கூறப்பட்டுள்ளது.இவற்றை கருத்தில் கொண்டு , அந்த நிறுவனப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட விசயங்களில் உள்நுழைவதை விட ,மனுவின் மீது தீர விசாரணை நடத்தி அதன்படி முடிவெடுப்பது உசிதமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது"


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்
சமூக வலைத்தளங்களில் ரஜினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்- அமைதி காப்பது ஏன்
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்! லதா ரஜினிகாந்திற்கு கோர்ட் கடும் எச்சரிக்கை
ரஜினிகாந்த் காலா படத்தின் உண்மை நிலவரம் இதுதானாம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions