கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!

Bookmark and Share

கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதில் சென்னையில் மட்டும் தற்போதுவரை இப்படம் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளதாம். அதேசமயம் தீபாவளியில் வெளியான தனுஷின் கொடி படம் தற்போதுவரை சென்னையில் ரூ. 3 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி முடிவானது!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் எப்போது?
ரிலீஸுக்கு தயாராகும் அச்சம் என்பது மடமையடா!
தீபாவளி கழித்து வெளியாகும் அச்சம் என்பது மடமையடா!
அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பு முடிந்தது!
‘அச்சம் என்பது மடமையடா’ புதிய டீசர் இன்று வெளியாகிறது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions