கொடி படத்தின் ஓவர்சீஸ் வசூல் விவரம் இதோ!

Bookmark and Share

கொடி படத்தின் ஓவர்சீஸ் வசூல் விவரம் இதோ!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

மேலும் ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெள்ளியன்று வெளியானது.

இதில் உலகம் முழுவதும் சேர்த்து முதல் மூன்று நாட்களில் இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இதில் வெளிநாடுகளில் மட்டும் ரூ. 4.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
மீண்டும் கொடி பறக்குமா? தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு
கொடி தமிழக வசூல் விவரம் வெளியானது!
தனுஷுக்கு ரசிகர்கள் கொடுக்கும் இரட்டை தீபாவளி
‘கொடி’க்காக தமிழகம் முழுவதும் சுற்றும் தனுஷ், த்ரிஷா!
கொடி சென்சார் விவரம் வெளியானது!
இத்தனை கோடிக்கு விலைபோனதா கொடி?
கொடி ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கொடி பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கொடி ஆடியோ விரைவில் – தனுஷ் அறிவிப்பு!
செப்டம்பர் இறுதியில் கொடி டீசர் ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions