கொடி ஆடியோ விரைவில் – தனுஷ் அறிவிப்பு!

Bookmark and Share

கொடி ஆடியோ விரைவில் – தனுஷ் அறிவிப்பு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் அணுமின் நிலையம்தான் இப்படத்தின் மையக்கரு என சொல்லப்படுகிறது. ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் என தனுஷ் அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் கொடி பறக்குமா? தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு
கொடி தமிழக வசூல் விவரம் வெளியானது!
கொடி படத்தின் ஓவர்சீஸ் வசூல் விவரம் இதோ!
தனுஷுக்கு ரசிகர்கள் கொடுக்கும் இரட்டை தீபாவளி
‘கொடி’க்காக தமிழகம் முழுவதும் சுற்றும் தனுஷ், த்ரிஷா!
கொடி சென்சார் விவரம் வெளியானது!
இத்தனை கோடிக்கு விலைபோனதா கொடி?
கொடி ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கொடி பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
செப்டம்பர் இறுதியில் கொடி டீசர் ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions