மீண்டும் கொடி பறக்குமா? தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு

Bookmark and Share

மீண்டும் கொடி பறக்குமா? தனுஷின் அடுத்த படம் அறிவிப்பு

தனுஷ் -துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவான கொடி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் த்ரிஷா ஹீரோயினாக.. சாரி.. வில்லியாக நடித்திருந்தார்.

தற்போது தனுஷ் அதே இயக்குனருடன் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதற்காக படத்திற்கு கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம் இயக்குனர் துரை செந்தில்குமார்.

இந்நிலையில், தனுஷ் கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஐபி2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அது தவிர தேதி இல்லாததால் வடசென்னை படம் பாதியில் நிற்கிறது.

இது ஒருபுறமிருக்க பவர்பாண்டி படத்தை இயக்கியும் வருகிறார் தனுஷ். இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வரவுள்ளது.

அதனால், இந்த படங்கள் அனைத்தும் முடிந்த பிறகு தான் துரைசெந்தில் குமார் படத்தில் தனுஷ் நடிக்க துவங்குவார் என கூறப்படுகிறது.

Dhanush ✔ @dhanushkraja

Yes .. after #blockbuster #kodi @durairsk is writing his next for me. Too early to disclose further details. Thank you :)

 


Post your comment





Related News
கொடி தமிழக வசூல் விவரம் வெளியானது!
கொடி படத்தின் ஓவர்சீஸ் வசூல் விவரம் இதோ!
தனுஷுக்கு ரசிகர்கள் கொடுக்கும் இரட்டை தீபாவளி
‘கொடி’க்காக தமிழகம் முழுவதும் சுற்றும் தனுஷ், த்ரிஷா!
கொடி சென்சார் விவரம் வெளியானது!
இத்தனை கோடிக்கு விலைபோனதா கொடி?
கொடி ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கொடி பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கொடி ஆடியோ விரைவில் – தனுஷ் அறிவிப்பு!
செப்டம்பர் இறுதியில் கொடி டீசர் ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions