கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்

Bookmark and Share

கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்

சசிகுமார் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கொடிவீரன் படம் இந்த வாரம் வருவதாக இருந்தது. இப்படம் தீபாவளிக்கு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்து பின் படத்தை தள்ளி வைத்தனர்.

ஆனால், நண்பர் அசோக்கின் மரணம் சசிகுமாரை மிகவும் பாதித்தது, மேலும், கொடிவீரனும் ஒரு சில பிரச்சனைகளை இதன் மூலம் சந்தித்து வருகின்றது.

இதனால், கொடிவீரன் இந்த வாரம் வருவதாக இருந்து தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம், படம் டிசம்பர் 7-ம் தேதி திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
பலருக்கும் தெரியாத படையப்பா ரகசியம் - நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த உண்மை.!
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
அஜித் மட்டும் தான் அந்த விசயத்துல தலையிடாதவர் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions