10 வருட சாதனை பயணத்தில் ‘கொக்கி குமாரு’

Bookmark and Share

10 வருட சாதனை பயணத்தில்  ‘கொக்கி குமாரு’

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் காலம் வெற்றியை கண்டது.

இதை தொடர்ந்து இப்படம் இன்றோடு வெளியாகி 10 வருடங்கள் ஆகின்றது. இதனால் தனுஷின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை இயக்கிய செல்வராகவன் தனுஷின் அண்ணன் என்பதும் சிறப்பிற்குரிய ஒன்று எனவும் கூறலாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions