கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா

Bookmark and Share

கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர். இவர் நடிப்பில் சமீபத்தில் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது, இதுவரை தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

அதை விட கர்நாடகாவில் ரூ 1 கோடி இப்படம் வசூல் செய்ய, ஒரு ஹீரோயின் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு வெளிமாநிலத்தில் சாதரணம் இல்லை.

உலகம் முழுவதும் கோலமாவு கோகிலா ரூ 20 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
கோலமாவு கோகிலாவை தொடர்ந்து நயன்தாரா கொடுக்கும் ஸ்பெஷல்! ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions