கோலி - அனுஷ்கா சர்மா மோதல்!

Bookmark and Share

கோலி - அனுஷ்கா சர்மா மோதல்!

இன்றைய நாளில் நட்சத்திர காதலர்கள் என்றால் அது கிரிக்கெட் வீரர் வீராட்கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் தான். எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அங்கு அனுஷ்கா சர்மா செல்வதால்தான் கோலி சரியாக விளையாடவில்லை என்று கூட விமர்சனம் எழுந்தும் அவர்கள் தங்கள் காதலை தீவிரமாக வளர்த்து வந்தனர்.

இந்த ஆண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட நிலையில் திருமண தேதியை  கோலி தள்ளி வைத்து விட்டார். இதனால் அனுஷ்கா சர்மா கோலி மீது மிகவும் கோவத்தில் இருக்கிறாராம்.

தன் கவனத்தை கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புவதால் திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார் கோலி . ஆனால் அனுஷ்கா சர்மா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இருவர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions