ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்

Bookmark and Share

ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி மத்திய அரசினை வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்., தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வருகிற 08.04.2018 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 மணி முதல் 1மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன அறவழி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும் தமிழக விவசாயிகளின் முக்கிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழகத்தின் சுற்று சூழலை காக்கின்ற பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதினால் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள் தொழிலார்கள் விநியோகஸ்தர்கள், அனைவரும் இந்த கண்டன அற வழி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.


Post your comment





Related News
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பால் தள்ளி போகுமா தல தளபதி படங்கள்? - புலம்பும் ரசிகர்கள்.!
தமிழகம் முழுவதும் முன்னறிவிப்பின்றி பஸ் ஸ்ட்ரைக் - பொதுமக்கள் அவதி
அஜித்தை எருமைமாடு என திட்டிய வடஇந்திய பிரபலம்! கொந்தளிப்பில் ரசிகர்கள்
முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து!
த்ரிஷா பயந்து வந்து பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிம்பு
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை
லிங்கா படப்பிடிப்பை எதிர்த்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்கள் ஸ்டிரைக்: கமல் பட ஷூட்டிங் ரத்து..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions