கொம்பன் படத்தில் பாடலில் முரண்பாடு

Bookmark and Share

கொம்பன் படத்தில் பாடலில் முரண்பாடு

இயக்குநர் பூபதிபாண்டியனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் முத்தையா. தற்போது கொம்பன் என்ற படத்தை இயக்கி முடித்துருக்கிறார். படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ளனார். இந்நிலையில் படம் பருத்திவீரன் சாயலில் உள்ளது என்று சிலர் கூறியுள்ளனர். இதை கேட்க மறுத்துவிட்டார் முத்தையா. அதே நேரத்தில் தன்னுடைய குருநாதர் பூபதி பாண்டியனிடம் படத்தை போட்டுக்காட்டி கருத்துக்கேட்டிருக்கிறார்.

படத்தை பார்த்த பூபதி படம் நல்லா வந்திருக்கிறது. கிராமத்துக் கதையில் எப்போதுமே ஏற்கனவே வந்த காட்சிகளின் சாயல் இருக்கும் இதைப்பற்றி குழப்பம் அடைய வேண்டாம். பலர் பலவிதமாக பேசுவார்கள்.

அதை காதில் போட்டுகொள்ளாதே என்று தைரியம் கொடுத்துள்ளார். இதே போல வெள்ளரி பழ நிறத்தில் இருக்கும் லட்சுமிமேனனை பார்த்து ஏய் கருப்பு நிறத்தழகி... என்று கார்த்தி பாடும்போது முரண்படுகிறதே என்று கேட்டதற்கு பொய்தான் கவிதைக்கு அழகு என கூறியுள்ளார் முத்தையா. (உவமைக்கும் கவிதைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை ஒத்துகொள்ள மறுக்கிறார் முத்தையா என்பது தனிக்கதை)


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions