100 சதவீத திருப்தியை தரும் பண்டக செசுகோ

Bookmark and Share

100 சதவீத திருப்தியை தரும் பண்டக செசுகோ

எனர்ஜெடிக் ஹீரோ ராம் நடித்து வெளிவர இருக்கும் பண்டக செசுகோ படத்தின் கதாசிரியர்களில் ஒருவரான கொன வெங்கட் படத்தைப்பற்றி வெகுவாக புகழ்ந்துள்ளார்.

விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் பைனல் எடிட் காப்பியை பார்த்த வெங்கட், படம் நன்றாக வந்திருக்கின்றது என்றும் முழு திருப்தி  என்றும் கூறியுள்ளார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் என்றும் அவர் கூறி உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பண்டக செசுகோ படத்தின் பைனல் எடிட் காப்பியை பார்த்தேன்.

படம் பிளாக் பஸ்ட்டர்...ஹீரோ ராமும், ஹீரோயின் ராகுல் ப்ரீத்தும் உச்சத்தில் இருக்கின்றனர்...இயக்குனர் கோபி சந்தும், நானும் சிறப்பாக பணியாற்றி இருக்கின்றோம்...வழக்கம் போல் பிரம்மானந்தம் காரு, வீக் எண்ட் வெங்கட் ராவ் என்ற வேடத்தில்  தனது நகைச்சுவையால் கலக்கி இருக்கிறார்.

சம்பத்ராஜ் நன்றாக நடித்து இருக்கிறார். சோனல் சூப்பராக உள்ளார். மொத்தத்தில் பண்டக செசுகோ 100 சதவீத திருப்தியை தருகின்றது. மிகவும் சவாலான திரைக்கதையாகும்..என் வாழ்வில் மறக்க முடியாதது.. வசனங்கள் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பிரபல இசை அமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார்.


Post your comment





Related News
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
சிம்பு ரசிகர்களுக்கு நாளை செம்ம விருந்து
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions