போலீஸ் கேரக்டரில் கொங்கனா சென்

Bookmark and Share

போலீஸ் கேரக்டரில் கொங்கனா சென்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சோனாக்ஷி சின்கா முதன்மை கேரக்டரில் நடித்து வரும் அகிரா படத்தில், பெண் போலீஸ் கேரக்டரில் கொங்கனா சென் சர்மா நடிக்க உள்ளார்.

இதற்குமுன் இந்த கேரக்டரில், தபு நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது அந்த போலீஸ் கேரக்டரில் கொங்கனா சென் நடிக்க உள்ளார். 2013ம் ஆண்டு வெளியான ஏக் தி தயான் படத்தில், கொங்கனா சென் சர்மாவின் நடிப்பு பலராலும் பாராட்டத்தக்கது.

பாலிவுட்டில், ஏ.ஆர்.முருகதாஸ், கஜினி உள்ளி்ட்ட வெற்றிப்படங்களின் மூலம் பிரபலமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு நாலு வருஷமா குழந்தை இல்லை, அதனால்..! பிக்பாஸ் சென்ட்ராயன் எடுத்த முடிவு
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions