மூன்றாவது வெற்றிக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் கொரடலா சிவா!

Bookmark and Share

மூன்றாவது வெற்றிக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் கொரடலா சிவா!

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஸ்ரீமந்துடு படத்தை இயக்குநர் கொரடலா சிவா இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று இப்படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் கொரடலா சிவா இயக்கிய மிர்ச்சி படமும் சூப்பர் ஹிட்டானது. இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த கொரடலா சிவா மூன்றாவது படத்தை வெற்றிப் படமாக இயக்க வேண்டி தற்போதே சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வருகிறாராம்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள கோவில்களுக்கு தனது மனைவியுடன் செல்லும் கொரடலா சிவா அங்கு சிறப்பு பூஜைகளும் செய்கின்றாராம்.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions