இளவட்ட நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் கோவை சரளா!

Bookmark and Share

இளவட்ட நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் கோவை சரளா!

கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. கோயமுத்தூர் தமிழில் பேசி தனக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டவர்.

அதோடு, சமீபகாலமாக அம்மா வேடங்களிலும் நடித்து வருபவர், செண்டிமென்டோடு காமெடியையும் கலந்து நடித்து மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி வைத்துள்ளார்.

குறிப்பாக, கிராமத்து கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் மட்டுமின்றி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் கோவை சரளாவை தங்களது ஆஸ்தான நடிகையாக்கி விட்டனர். அதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தொய்வடைந்திருந்த கோவை சரளாவின் மார்க்கெட் இப்போது விறுவிறுப்படைந்திருக்கிறது.

மேலும், அவரைப் பொறுத்தவரை வளர்ந்து வரும் புதிய காமெடி நடிகைகளை தனக்கு போட்டியாக நினைப்பதில்லை. அவர்கள் தன்னுடன் நடிக்கும்போது தனக்கு இணையாக நடிக்க வேண்டுமென்று நடிப்பு டிப்ஸ் கொடுக்கிறார்.

இதனால் காமெடியில் வளர்ந்து கொண்டிருக்கும் ஆர்த்தி, மதுமிதா, தேவதர்ஷினி ஆகியோர் கோவை சரளாவை தங்களது வழிகாட்டியாகவே கருதுகின்றனர்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!
நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions