” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?

Bookmark and Share

” சின்ன ஆச்சி எல்லோரையும் மிஞ்ஞி விட்டார்!!”- எந்த பிரபலம் சொல்றார் இதை?

சமீபத்தில் வெளியான ’பலே வெள்ளையத் தேவா’ படம் பற்றி உற்சாகமாக பேசுகிறார் சசிகுமார். ’படத்தில கோவை சரளா தான் ஹீரோவா?’ன்னு எல்லோரும் கேட்கிறாங்க. அப்படி அசத்தி இருக்காங்க அவங்க!!

படத்திலே டைட்டில் கார்டுலேயே அவங்க பேருதான் முதல்ல வரும்.

டைரக்டர் பிரகாஷ் என்கிட்ட ஸ்டோரி சொன்னதும் ’சின்ன ஆச்சி கிட்ட போய் கதையை சொல்லுங்க’ன்னு சொன்னேன்.

கதை அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

“எனக்கு இவ்வளவு இம்ப்பார்ட்டென்ஸ் இருக்கே? ஹீரோ ஒத்துக்குவாரா?’-ன்னு கேட்டிருக்காங்க.

இயக்குனரோ ,”ஹீரோ சொல்லித்தான் நான் வந்திருக்கேன்மா”-ன்னு சொன்னதும் நெகிழ்ந்து போய் எனக்கு போன் பண்ணி பேசினாங்க.ஷூட்டிங்ல அவங்க பெர்பார்மென்ஸ் பாத்து அசந்து போய்ட்டோம்.நமக்கு கிடைச்ச இன்னோரு மனோரமா அவங்க.

ஆச்சியை இழந்த பிறகுதான் நமக்கு அவங்களோட அருமை புரியுது.சின்ன ஆச்சின்னு சொல்ற அளவு கோவை சரளாம்மாட்ட விஷயம் இருக்கு.

அது தியேட்டர்ல ரசிகர்கள் கைதட்டல்லேயே எல்லோருக்கும் புரிஞ்சிடும்”- என்கிறார் சசிகுமார் தன் டிரேட்மார்க் மந்தகாச சிரிப்புடன்.

ஆனால், என்ன ஒண்ணு…விமர்சனத்தில் தான் சரளா அந்த கத்து கத்துறாங்கன்னு சொல்லுறாங்க…


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
வாணி ராணி சீரியலில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
விஜய்க்காக பாட்டு பாடிய பிரபல நடிகைக்கு வந்த நிலைமை - அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!
ரோபோ சங்கருக்கு கோவை சரளாவால் வந்த வினை!
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளாவின் சொந்த வாழ்க்கை..? இறைவா..!
நடிகர் சங்கம் சார்பாக நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும்: கோவை சரளா
இளவட்ட நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் கோவை சரளா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions