நலிந்த கலைஞ்சர்களுக்கு உதவ வேண்டும் : கே ஆர் விஜயா பேட்டி

Bookmark and Share

நலிந்த கலைஞ்சர்களுக்கு உதவ வேண்டும் : கே ஆர் விஜயா பேட்டி

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் நலிந்த கலைஞ்சர்களுக்கு உதவ வேண்டும் என கே ஆர் விஜயா கேட்டுகொண்டார். முன்னதாக அவரது வாக்கை பதிவு செய்தார்.

அணி விவரம்:-

தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத்தலைவர் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் ஆகியோர் சரத்குமார் அணியில் போட்டியிடுகின்றனர்.

தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் விஷால் அணியில் போட்டியிடுகின்றனர்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions