பிரபல நடிகை கே.ஆர் விஜயாவின் கணவர் மரணம்!

Bookmark and Share

பிரபல நடிகை கே.ஆர் விஜயாவின் கணவர் மரணம்!

1960-களில் தொடங்கி தற்போது வரை தென்னிந்திய திரைப்பட ரசிர்கர்களை தனது நடிப்பு திறமையால் கட்டிப் போட்டவர் கே.ஆர்.விஜயா. இவரது கணவர் சுதர்சன் வேலாயுதம் (வயது 84) கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல தொழிலதிபரான இவர், சிவாஜி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார்.

இவர் நடிகை கே.ஆர்.விஜயாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கே.ஆர்.விஜயாவை தவிர சாரதா, விலாசினி என்ற இரண்டு மனைவிகளும் உள்ளனர். சுதர்சன் வேலாயுதம் – கே.ஆர்.விஜயா தம்பதியருக்கு ஹேமலதா என்ற மகள் உள்ளார்.

 


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions