க்ரிஷ் இயக்கத்தில் வருண்தேஜ்!

Bookmark and Share

க்ரிஷ் இயக்கத்தில் வருண்தேஜ்!

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வருண்தேஜ், தற்போது இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போகிறார். இப்படத்தின் பூஜை வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த இயக்குநர் க்ரிஷ் முடிவு செய்திருக்கிறாராம். இதற்குமுன் வருண்தேஜ் நடித்த "முகுந்தா" திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் மந்தமாகவே இருந்தது.

க்ரிஷ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் வருண்தேஜ்.


Post your comment





Related News
டோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் நடிகர் பிரசன்னா
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தமிழில் ரீமேக் ஆகும் ரவிதேஜா படம்!
ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்
ரேஷ்மியை பின்தள்ளிய தேஜஸ்வி!
ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?
ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி
ராம் சரணின் அடுத்த படம்
சுனில் ரெட்டியுடன் இணையும் சாய் தரண் தேஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions