என் தலைவன் கமலையா கலாய்க்குற, ட்விட்டரில் வெங்கட் பிரபுடன் சண்டை போட்ட பிரபலம்.!

Bookmark and Share

என் தலைவன் கமலையா கலாய்க்குற, ட்விட்டரில் வெங்கட் பிரபுடன் சண்டை போட்ட பிரபலம்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆர்.கே.நகர், அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி இருந்தது.

டீசரின் இறுதியில் நீ நடிகனா இருந்தா உனக்கு ஒட்டு போட்டுடணுமா? நீ என்ன எம்.ஜி.ஆரா? என கமலை கலாய்ப்பது போல வசனங்கள் இடம் பெற்றிருந்தன, இதனால் கமல் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

டீசரின் இறுதியில் நீ நடிகனா இருந்தா உனக்கு ஒட்டு போட்டுடணுமா? நீ என்ன எம்.ஜி.ஆரா? என கமலை கலாய்ப்பது போல வசனங்கள் இடம் பெற்றிருந்தன, இதனால் கமல் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். மேலும் நீ முதல்ல படமா எடு, சூழ்நிலையை ஏன் டைலாக்கா வைக்குற? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
வெங்கட் பிரபு என்னை ஏமாற்றி விட்டார் - பிரபல நடிகை பகீர் குற்றசாட்டு.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
சிவாவின் கசின் தான் அருவி பட இயக்குனர் அருண் பிரபுவாம் - இது தெரியுமா?
ராஜபக்சே மகனுடன் டின்னர் சாப்பிட்ட அஜித் பட இயக்குனர்- புகைப்படம் உள்ளே
கும்கி-2 படத்தில் கதாநாயகனாக பிரம்மாண்ட படமான பாகுபலி நாயகனா? - கசிந்தது தகவல்.!
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
விஜய்யின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணைந்த பிரபுதேவா
நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions