7G ரெயின்போ காலனி நாயகன் கிருஷ்ணாவா இது? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

7G ரெயின்போ காலனி நாயகன் கிருஷ்ணாவா இது? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் 7G ரெயின்போ காலனி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கிருஷ்ணா, இதனையடுத்து ஆரண்ய காண்டம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

பின்னர் இவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை, இவரும் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

இந்த புகைப்படத்தில் ஆளே தெரியாமல் எடையை அதிகரித்து குண்டாக உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாகி வருகிறது.

 


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions