சைக்கோ வேடத்தில் நடிக்கும் கிருஷ்ணா!

Bookmark and Share

சைக்கோ வேடத்தில் நடிக்கும் கிருஷ்ணா!

கழுகு கிருஷ்ணாவின் கைவசம் தற்போது நான்கு படங்கள் உள்ளன. வானவராயன் வல்லவராயன், வன்மம் படங்களைத் தொடர்ந்து விதார்த்துடன் இணைந்து விழித்திரு படத்தில் நடித்துள்ள அவர் அடுத்து, யாட்சன், யாக்கை, கிரகணம், பண்டிகை ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதில் தனது அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் படத்தில் மட்டும் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் கிருஷ்ணா மற்ற படங்களில் ஷோலோ ஹீரோவாகவே நடிக்கிறார். அதோடு இந்த படங்களில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடிக்கிறார் கிருஷ்ணா.

இதில் பண்டிகை படத்தில் அவருக்கு ஒரு அதிரடியான கதாபாத்திரமாம். அதாவது இந்த கதையில் வரும் பிரச்சினைகள் காரணமாக ஒரு கட்டத்தில் அவர் சைக்கோவாகி விடுகிறாராம்.

அதன்பிறகு என்னென்ன விசயங்கள் நடக்கிறது என்பதுதான் இந்த படமாம். அதனால் கிருஷ்ணாவின் கேரியரில் அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions