கல்லூரி வகுப்புகளைக் கட் அடிக்கும் கிரித்தி சனோன்

Bookmark and Share

கல்லூரி வகுப்புகளைக் கட் அடிக்கும் கிரித்தி சனோன்

தெலுங்கு திரையில் இளவரசன் என கொண்டாடப்படும் நடிகர் மகேஷ் பாபுவின் 1 நேனோக்கடினெ என்ற படத்தில் நடித்த நடிகை கிரித்தி சனோன் தற்போது நடிகர் நாகா சைதனியாவுடன் தோசெய் படத்தில் நடித்து வருகின்றார்.

சுவாமி ர ர என்ற வெற்றி படத்தின் இயக்குநர் சுதீர் வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை கிரித்தி சனோன் மருத்துவ மாணவியாக நடித்து வருகின்றார்.

இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்து நடிகை கிரித்தி சனோன் கூறுகையில், கல்லூரி வகுப்புகளை கட் அடித்து விட்டு திரைப்படங்களுக்கு செல்லும் துறுதுறுப்பான கல்லூரி மாணவியாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கதாப்பாத்திரம் ரசிகர்களை கண்டிப்பாக கவர்ந்திழுக்கும் என நடிகை கிரித்தி சனோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிவிஎஸ்என் பிரசாத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சன்னி எம்.ஆர் இசையமைத்துள்ளார் என்பது அறிந்ததே.


Post your comment





Related News
இரண்டு முறை மயங்கி விழுந்த ஜீ.வி.பிரகாஷ் பட ஹீரோயின்! படப்பிடிப்பில் பரபரப்பு
யாரோ என்னை சிக்க வைத்துள்ளனர்- கோபத்தில் கொந்தளிக்கும் க்ரீத்தி சனான்
சல்மான் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்!
காதல் தோல்வியில் இன்னொரு ஹீரோயின்
டோலிவுட்டில் சற்று வித்தியாசமான இளம் நடிகை
வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்!
இது வழக்கமான தெலுங்கு படம் அல்ல...!
ராதிகா ஆப்தேவை மறைமுகமாக தாக்கிய கீர்த்தி சனோன்
எமியை வாழ்த்திய கிருத்தி சனோன்!
விமான நிலையத்தில் கன்னட நடிகை மானபங்கம் அதிகாரிகள் மீது புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions